SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டை இலை வழக்கு : வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2018-04-17@ 16:30:25

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு எதிராக தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில் கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்