SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 150 கிலோ கஞ்சா பறிமுதல்

2018-04-17@ 15:53:32

கீரிப்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை  வைத்திருந்த வங்காரு என்ற சிவாவை கைது செய்தனர். தப்பி ஓடிய நவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைது செய்த சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்