SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்லடம் அருகே மகளிர் காவல் நிலையத்தில் தீக்குளிப்பு

2018-04-17@ 15:26:07

பல்லடம்: பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் என்பவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி புவனேஸ்வரி அளித்த புகார் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக அசோக் வந்திருந்தார். போலீஸ் விசாரணைக்காக வந்தபோது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்