SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணி அருகே விவசாயி அடித்துக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

2018-04-17@ 15:25:35

சியன்பாடி: ஆரணி அருகே நிலத்தகராறில் விவசாயி ஒருவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டதாரி அருகே சியான்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தயாளன் நேற்று இரவு வீடு திரும்பும் போது தாக்கப்பட்டார். தயாளனை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் பின்னர் கட்டையால் அடித்து அவரை கொலை செய்தனர்.

சொந்த நிலத்துலேயே தயாளனின் சடலத்தை பார்த்த உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணையில் நிலத்தகராறு காரணமாக சரவணன், ஏழுமலை, மற்றும் எழில்அரசன் ஆகியோர்  தயாளனை கொலை செய்தது தெரியவந்தது. எழில்அரசன் என்பவரை கைது செய்த போலீசார் மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்