SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீதான வழக்கு CBCID-க்கு மாற்றம்

2018-04-17@ 15:07:52

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலா மீது குற்றச்சாட்டு எழுந்தது. புகாருக்குள்ளான நிர்மலா, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்