SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஜெ.கடிதம் தந்தார்: ராமலிங்கம் வாக்குமூலம்

2018-04-17@ 15:04:49

சென்னை: 2016-ம் ஆண்டு செப். 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அப்பல்லோவில் ஜெ.வை நேரில் பார்த்ததாக ராமலிங்கம் ஐஏஎஸ் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் தனது உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மற்றும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் தந்ததாகவும் ராமலிங்கம் கூறியதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்