SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காஷ்மீர் சிறுமி படுகொலையை கண்டித்து சேலத்தில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் போராட்டம்

2018-04-17@ 15:04:28

சேலம் : காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். சேலம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல தமிழகம் முழுவதும் மகிளா காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் காரிமுழும் நூதன போராட்டம் காங்கிரஸ் மகளிர் அணியினர் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மகிளா காங்கிரசார் போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மகிளா காங்கிரசார் முழக்கங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்