SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்

2018-04-17@ 14:59:21

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையுடன் இணைந்து சந்திக்கிறார். பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்