SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைய அதிமுக தான் காரணம்: திருநாவுக்கரசர்

2018-04-17@ 14:28:02

சென்னை: அனைத்து கட்டமைப்பு வசதிகள் இருந்தும் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைவது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வினவியுள்ளார். தொழில் முதலீடுகள் குறைய அதிமுக ஆட்சியாளர்களின் அணுகுமுறை தான் காரணம் என திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் மீண்டும் அழைத்துச் செல்ல ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வாகும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்