SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக மாநிலத்திற்கு புதிய அதிமுக செயலாளர் நியமனம் : ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

2018-04-17@ 14:26:45

சென்னை: கர்நாடக மாநில அதிமுகவின் புதிய செயலாளராக யுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கர்நாடக மாநில அதிமுகவின் இணை செயலாளராக எஸ்.டி.குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்