SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம்

2018-04-17@ 14:14:25

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. 23-ம் தேதி நடக்கும் போராட்டத்தில் தலைவர்கள் பங்கேற்கும் மாவட்டத் தலைநகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் போராட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி சிவகங்கையில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கிறார். தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்