SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏடிஎம்-களில் பணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: பொருளாதார விவகாரத்துறை தகவல்

2018-04-17@ 14:10:03

டெல்லி: ஏடிஎம்-களில் பணம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார விவகாரத்துறை தெரிவித்துள்ளது. கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஏடிஎம்-கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் போதுமான அளவில் மத்திய அரசிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்