SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை

2018-04-17@ 13:46:15

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனைத்து பள்ளிகளுக்கும் தடை விதித்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்