SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரைத்துறையினர் - தமிழக அரசு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி: 3 மணிக்கு ஒத்திவைப்பு

2018-04-17@ 13:02:46

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் திரைத்துறையினர்- தமிழக அரசு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு திரையரங்க உரிமையாளர்கள் உடன்பட மறுப்பதால் இழுபறி நிலவியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்ள அமைச்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்