SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய பிரதேச மாநிலத்தில் பணி நேரத்தில் ஆட்டம் போடும் அரசு அலுவலர்கள்

2018-04-17@ 12:33:33

தெவாஸ்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலர்கள் தங்களது பணியை செய்யாமல் ஆலுவலத்திலேயே ஆட்டம் போட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. தெவாஸ் நகரில் உள்ள அலுவலகத்தில் பணியின் போது இந்தி பாடல்களை ஒலிக்க செய்து ஆண் மற்றும் பெண் அலுவலர்கள் நடனம் ஆடினார்கள்.

அங்கிருந்த ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்தன் மூலம் அலுவலர்களின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என் கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்