SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆர்க்டிக் பகுதியில் உறைந்த சடை யானையின் படிமம் கண்டுபிடிப்பு

2018-04-17@ 12:23:29

ஆர்க்டிக்: ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த மம்முத்  எனப்படும் சடை யானைகளை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொள்கின்றனர். 10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன சடை யானைகளின் ஏராளமான படிமங்கள் ஆர்க்டிக் பகுதியில் கிடைத்துள்ளதால் அதிலிருக்கும் டி.என்.ஏ களை எடுத்து குளோனிங் முறையில் மறு உருவாக்கம் செய்ய அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள படிமங்களில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சடை யானை குட்டியின் உறைந்து போன டி.என்.ஏ களை இதற்காக பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். இம்முயற்சியில் வெற்றி ஏற்பட்டால் ஜுராஸிக் பார்க் திரைப்படம் போன்று காலத்தால் அழிந்த உயிரினங்கள் மீண்டும் நடமாடும் நிலை ஏற்படலாம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்