SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநருடன் மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு

2018-04-17@ 12:13:09

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை சந்திப்பு மேற்கொண்டுள்ளார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

  • smallrobochina

    சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் சிறிய ரோபா வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்