SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பண நெருக்கடி பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும்: முதலமைச்சர் ராமன் சிங்

2018-04-17@ 12:11:22

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்கள் பண நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை முடிந்தவரை விரைவில் தீர்க்கப்படும் என்று முதலமைச்சர் ராமன் சிங் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மும்பை: வடமாநிலங்களில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். டெல்லி, வாரணாசி, போபால், ஐதராபாத் நகரங்களில் ஏடிஎம்களில் பணம் இல்லை. குஜராத், பீகார் மாநிலங்களிலும் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாததால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்