SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திரைத்துறையினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

2018-04-17@ 12:04:35

சென்னை: சென்னையில் திரைத்துறையினருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, வீரமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விஷால், எஸ்.ஆர்.பிரபு, கதிரேசன் ஆகியோரும்; திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரமணியம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்