SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பகோணம் அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது

2018-04-17@ 12:04:02

தஞ்சை: கும்பகோணம் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த முத்துக்கண்ணு மற்றும் மணவாளன் ஆகியோர் நேற்றிரவு தாராசுரம் கடை வீதியில் ரூ.200 நோட்டை மாற்றியுள்ளனர். ரூபாய் நோட்டை வாங்கிய கடைக்காரர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ரூபாய் நோட்டை பாத்தனர். அது கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிடிப்பட்ட இருவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் போடப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.2,000 நோட்டுக்கள் கைப்பெற்றப்பட்டது. முத்துக்கண்ணு, மணவாளன் இருவரையும் கைது செய்ததுடன் அவர்ககள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்