SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்

2018-04-17@ 12:02:17

ஜம்மு-காஷ்மீர்: இயற்கையாக காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக சமையலறை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனையடுத்து ரசாயனங்களின் பயன்பாடு இல்லாமல் தங்கள் வீடுகளில் சுத்தமான காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்து உள்ளூர்வாசிகள் மையங்களை பார்வையிட்டு, செயல்முறைகளை கற்றுக்கொள்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்