SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

எஸ்சி/எஸ்டி சட்டத்திருத்த விவகாரம்: அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

2018-04-17@ 11:56:36

எஸ்சி/எஸ்டி சட்டத்திருத்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்