SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தமிழ்நாட்டில் நிறைய நாரதர்கள் உள்ளார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

2018-04-17@ 11:36:48

சென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என  ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிறைய நாரதர்கள் உள்ளார்கள். கர்நாடகாவின் தூதுவர் ரஜினி என்ற இயக்குநர் பாரதிராஜா கருத்து குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்