SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை விவகாரம்: கல்லூரி முதல்வர் பாண்டியராஜிடம் போலீசார் விசாரணை

2018-04-17@ 11:32:54

அருப்புக்கோட்டை: பேராசிரியை விவகாரம் தொடர்பாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி முதல்வர் பாண்டியராஜ் மற்றும் ஊழியர்களிடம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதி விசாரணை மேற்கொண்டுள்ளார். பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றது பற்றி கல்லூரி முதல்வர் பாண்டியராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்