SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார்: 5 பேர் கொண்ட குழு காமராஜர் பல்கலை.யில் விசாரணை தொடங்கியது

2018-04-17@ 10:32:24

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவி மீது விசாரணை தொடங்கியது. மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நிர்மலா தேவி பணியாற்றி வருகிறார். நிர்மலா தேவி மீதான புகாரை 5 பேர் கொண்ட குழு காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை தொடங்கியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

  • ethiopia_eritria_flight

    எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

  • world_clean_placechina

    பூமியின் சுத்தமான பகுதி சிங்காய்-திபெத் பீடபூமி: சுற்றுச்சூழல் முன்னேற்றம் குறித்து சீனா வெள்ளை அறிக்கை!

  • 19-07-2018

    19-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaliland_boyshome

    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் வீடு திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்