SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பார் கவுன்சில் தேர்தல் அதிகாரிகள் மாற்றம்

2018-04-17@ 01:04:54

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. பின்னர் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி மற்றும் டி.மதிவாணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பின்னர் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகளான ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி மற்றும் டி.மதிவாணன் தங்களது உடல்நிலை காரணங்களுக்காக இந்த பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக அகில இந்திய பார் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்தை பார்த்த அகில இந்திய பார் கவுன்சில் தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்றஓய்வுபெற்ற நீதிபதி எம்.விஜயராகவனையும், அவருக்கு உதவியாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளான ஜி.கணேசன் மற்றும் ஈமாஸ்.சித்தார்த்தர் ஆகியோரை நியமித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2018

    23-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்