பாகிஸ்தானில் திருநங்கைகளுக்காக தனி பள்ளி

2018-04-17@ 00:36:55

லாகூர்: பாகிஸ்தானில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவருக்காக (திருநங்கைகள்) பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூரில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக பிரத்யேக பள்ளி ெதாடங்கப்பட்டுள்ளது. ராணுவ குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த பள்ளி நேற்று முதல் இயங்கத்தொடங்கியது. இந்த பள்ளியில் தொடக்க கல்வியில் இருந்து 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி வரை கல்வி பயிலலாம். மேலும் இந்த பள்ளிய ல் சமையல், பேஷன் டிசைனிங், காஸ்மெடிக்ஸ் உள்ளிட்ட 8 துறைகளில் பயிற்சி அடிப்படையிலான படிப்பும் அளிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பள்ளியின் உரிமையாளர் ஆசீப் ஷாகாத் கூறுகையில், “ சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவருக்காக இந்த பிரத்யேக பள்ளி தொடங்கப்பட்டுளள்து. பள்ளியில் மாணவர்களாக சேர்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. மூன்றாம் பாலினத்தவர் உட்பட 15 ஆசிரியர்கள் உள்ளனர். இதுவரை 40 பேர் பள்ளியில் சேருவதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். உலகிலேயே இஸ்லாமிய நாட்டில் தொடங்கப்பட்டுள்ள முதல் பள்ளி இதுவாகும்” என்றார்.
மேலும் செய்திகள்
காமன்வெல்த் தலைவராக இளவரசர் சார்லஸ்க்கு வாய்ப்பு
ஓடுபாதையை விட்டு விலகி மண்ணில் சிக்கிய விமான சக்கரம் : 139 பேர் உயிர் தப்பினர்
அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு பற்றிய எப்பிஐ விசாரணையில் குறுக்கிட்டார் டிரம்ப்
திருமண விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் காயம்
சிறு நாடுகளுக்கு உதவி காமன்வெல்த் நிதி பங்களிப்பு இரட்டிப்பாக வழங்கப்படும் : லண்டனில் பிரதமர் மோடி உறுதி
மாலத்தீவில் உலகிலேயே முதன் முறையாக கடலுக்கு அடியில் சொகுசு விடுதி நவம்பரில் திறப்பு
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
LatestNews
பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பலி
08:44
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திருப்பினார் பிரதமர் மோடி
08:34
உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் போட்டி சூதாட்டம் : 3 பேர் கைது
08:21
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீஸ் தயக்கம்
08:10
மதுரை ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
07:47
அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
07:43