SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர் : FBI முன்னாள் இயக்குனர் விமர்சனம்

2018-04-17@ 00:35:46

வாஷிங்டன்: அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ.யின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி. இவர் கடந்த ஆண்டு மே மாதம் அதிபர் டொனால்ட் டிரம்பால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜேம்ஸ் கோமி பேட்டி அளித்தார். பேட்டியில் ஜேம்ஸ் கூறுகையில், “ மருத்துவ ரீதியாக அதிபர் பதவிக்கு டிரம்ப் பொருத்தமில்லாதவர் என நான் நினைக்கவில்லை. ஆனால், தார்மீக ரீதியாக அந்த பதவிக்கு டிரம்ப் பொருத்தமில்லாதவர் என நினைக்கிறேன். நமது அதிபர் மரியாதைக்கு உரியவராகவும், நாட்டிற்கு முக்கியமாக இருக்கும் மதிப்புக்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது உண்மை. அதனை நமது அதிபரால் செய்ய முடியாது” என்றார்.   அரசு செயலாளராக இருந்தபோது ஹிலாரி கிளிண்டன் தனது தனிப்பட்ட மின்னஞ்சல்ககளை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியது தொடர்பான விசாரணையை தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 11 நாட்களுக்கு முன்பாக ஜேம்ஸ் கோமி அறிவித்தார். இது சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்