SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏப்.30 முதல் மே 2 வரை மாநில த்ரோபால் போட்டி

2018-04-17@ 00:24:59

சென்னை: மாநில அளவிலான 13வது த்ரோபால் சாம்பியன் போட்டி  சென்னை அம்பத்தூரில்  ஏப்.30ம் தேதி முதல் 3 நாள் நடைபெற உள்ளன.
இது குறித்து தமிழ்நாடு த்ரோபால் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலவிநாயகம் கூறியதாவது: தமிழ்நாடு த்ரோபால் சங்கத்தின் சார்பில்   மாநில அளவிலான த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அம்பத்தூரில் நடைபெற உள்ளது. சிறுவர், சிறுமியர்களுக்கான சப் ஜூனியர் போட்டியான இது ஏப்.30ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வேலூர், திருவண்ணாமலை, கடலூர்,  விழுப்புரம் என மாவட்ட வாரியாக 15 வயதிற்குட்பட்ட  சிறுவர், சிறுமி அணிகள் பங்கேற்க உள்ளன. போட்டியில் பங்கேற்கும் அணிகளின் வீரர்கள், வீராங்கனைகள் வயது வரம்பு சான்றுக்காக ஆதார் அட்டையும் சமர்ப்பிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்