SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு விவசாயி தற்கொலை

2018-04-16@ 23:56:06

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி திண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி(39). இவர் தனது  தோட்டத்தில் வாழை பயிரிட்டிருந்தார். கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமல்  அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த துரைசாமி, கடந்த 9ம் தேதி குருணைமருந்தை சாப்பிட்டு விட்டார். கோவை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். துரைசாமிக்கு மனைவியும், இருமகன்களும் உள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்