SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச கணித போட்டிக்கான பயிற்சியில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களை அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

2018-04-16@ 21:28:34

சென்னை: சர்வதேச கணித போட்டிக்கான பயிற்சியில் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற மாணவரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் இல்லாததால் பயிற்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்