SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முதல்வரிடம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை

2018-04-16@ 20:31:02

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும், அனைவரையும் விடுதலை செய்யவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்திவரும் நிலையில் முதல்வரிடம் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இதனை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

  • italyrain

    இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

  • 23-10-2018

    23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்