SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவி கைது

2018-04-16@ 18:57:23

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்