SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்

2018-04-16@ 18:42:30

சென்னை: 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அனைத்துக்கட்சி சார்பில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்
* காவிரி வாரியம் அமைக்கக்கோரி உயிரிழந்த வைகோவின் உறவினருக்கு இரங்கள் தீர்மானம்
* அனைத்துக்கட்சிகள் சார்பில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க கூட்டத்தில் தீர்மானம்
* பிரதமர் நேரம் ஒதுக்கினால் டெல்லி சென்று காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்திட்டம்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்