SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் மர்மநபர்கள் கொள்ளை

2018-04-16@ 15:43:54

காமராஜ்நகர்: சென்னையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய பதக்கங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது. திருவான்மியூர் காமராஜ் நகரிலுள்ள பார்த்திபன் அலுவலகத்தில்  கொள்ளை நிகழ்ந்தது.

அலுவலகத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து சிறிய தங்க கட்டிகளையும், பார்த்திபனுக்கு திரைத்துறையில் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பதக்கங்களையும் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்