SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்துக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது: ஸ்டாலின் பேச்சு

2018-04-16@ 12:19:56

சென்னை: எஸ் சி, எஸ் டி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. சென்னை வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்துக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்று கூறினார். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கருணாநிதி நிறைவேற்றினார் என்று கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்