SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய்வாய்ப்பட்ட கோயில் யானையை கருணை கொலை செய்யலாம்: சேலம் கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2018-04-16@ 12:13:44

சேலம்: சேலத்தில் நோய்வாய்ப்பட்ட கோயில் யானையை கருணை கொலை செய்யலாம் என்று சேலம் கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்