SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-04-16@ 09:53:47

ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆர்வம் உள்ளவர்கள் www.fieo.org என்ற இணையதள முகவரியிலோ 1800 121 9000 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். 14 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம். இது போன்றவர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி போதிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே குழந்தைத் தொழிலாளர்களை எங்கேனும் பார்த்தால் உடன் (0451) 2431429 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

கல்வித்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் மேற்படிப்பை தொடரும் வகையில் கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கப்படுகிறது. இதன்படி அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 3,4,5ம் வகுப்பு மாணவியர்க்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்படும். இதேபோல் அரசு, உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு மாணவியர்க்கு ரூ.100 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

  • madurai_meenut11

    மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

  • berlin_bomb_war

    இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

  • 10schooldata

    10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்