SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் கெயில் அதிரடி ஆட்டம்..சென்னை அணிக்கு 198 ரன்கள் இலக்கு

2018-04-15@ 21:37:25

மொகாலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 198 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடினார். இதனால் பஞ்சாப்  அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் 6 ஓவர்களில் அந்த அணி 75 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர்கள் கெயில் அதிரடியாக ஆடி 63 ரன் எடுத்தார். மற்றோரு துவக்க வீரர் ராகுல் 37 ரன்கள் குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை  இழந்து 197  ரன்கள் குவித்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்