SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் லீக் போட்டி: பெங்களூரு அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

2018-04-15@ 17:40:48

பெங்களூரு: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 218 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 217 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 92 ரன்களை எடுத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்