SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழிவறை இல்லாததால் இளம்பெண் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார்

2018-04-14@ 07:43:03

லக்னோ:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாம்பல் பகுதி அருகே கழிவறை இல்லாததால் இளம்பெண் ஒருவர் புகுந்த வீட்டை வீட்டு வெளியேறினார். பலமுறை கோரிக்கை வைத்தும் புகுந்த வீட்டார் கழிவறை கட்டாததால் இளம்பெண் இந்த அதிரடி முடிவு எடுத்துள்ளார்.  கணவன் வீட்டில் இருந்து வெளியேறிய பெண் தற்போது தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்