SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-04-12@ 15:51:20

1998ல் முதன்முதலாக சைல்டுலைன் 1098 இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. 2006ல் முதன்முதலாக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் உதவி பெறப்பட்டு தேசிய அளவிலான திட்டம் என்று அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் 255 நகரங்களிலும், 30 மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் 28 இடங்களிலும் இச்சேவை செயல்பட்டு வருகிறது.

ஒரு ஜோடி எலி ஒரு ஆண்டில் 2 ஆயிரமாக இனப்பெருக்கம் ஆகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை 6 எலிகள் உண்ணும். எலி தான் உண்ணுவதைவிட 5 மடங்கு உணவுப் பொருட்களை வீணாக்குகிறது. 150 எலிகள் ஒரு ஆண்டில் அரை டன் உணவுதானியத்தை வீணாக்கிவிடும்.

குளிக்கும் நீரில் வேப்பிலை, கற்பூரம் அல்லது எலுமிச்சம்பழத்தின் தோல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டு குளித்தால் உடல் மணக்கும்.
மிகவும் வாசனையான சோப்புகள் சருமத்திற்கு நல்லதல்ல. அதுவும் கோடைகாலத்தில் இவற்றை குறைத்துக் கொள்வதே நல்லது. ப்பிற்குப்பதிலாக பச்சைப்பயறு மாவு அல்லது கடலைமாவுடன், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், வெட்டிவேர், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ் போன்றவற்றைக் காயவைத்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். இது சரும அழகையும் அதிகரிக்கும். உடலையும் இயற்கை நறுமணத்துடன் வைக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CrocodilesIndonesia

    300 முதலைகளை ஒரே நேரத்தில் கொன்று குவித்த கிராம மக்கள்: இந்தோனேஷியாவில் பயங்கரம்

  • trumpputinmeet

    பின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சுவார்த்தை

  • obamakenya

    கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

  • 17-07-2018

    17-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்