SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமிலமழையால் ஏற்படும் பாதிப்புகள்

2018-04-12@ 10:06:32

அமிலமழை பெய்யும் என்பது உண்மையே. உலகின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. தூய்மையான நீரின் பிஎச்.மதிப்பு7 ஆகும். 7க்கு குறைவாக இருந்தால் அமிலத்தன்மையோடும், 7க்கு அதிகமாக இருந்தால் காரத்தன்மையோடும் இருக்கும். அமில மழைநீரில் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் அதிகளவு கலந்திருக்கும். மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன்சல்பைடு போன்றவையே அமிலமழைக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த வாயுவோடு மேகத்தில் உள்ள நீர்த்துளி வினைபுரிந்து கந்தக ட்ரைஆக்சைடாக மாறுவதும் பின்னர் கந்தக அமிலமாக மாறுவதும் வேகமாக நடைபெறுகிறது. எனவே இந்த இடத்தில் பெய்யும் மழை அமில மழையாகப் பொழிகிறது.

மும்பை செம்பூர் பகுதியில் பெய்த அமிலமழையின் பிஎச்.மதிப்பு 3.5 ஆக இருந்துள்ளது. இந்த அமில மழையின் நீர் மனிதனுக்கு நுரையீரல் சம்பந்தமான பல நோய்களை உருவாக்கும். உலோகக்குழாய்களில் தொடர்ந்து அனுப்பப்படும் நீரும் அமிலத்தன்மையோடு காணப்படும். இந்நீரை மனிதன் தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்புகள், எலும்பு பலவீனப்படுதல் போன்ற பாதிப்புகள் வரலாம். குழந்தைகளுக்கு பேதி ஏற்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்