SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் இருவேறு இடத்தில் விபத்து : 2 பேர் உயிரிழப்பு

2018-03-23@ 10:28:54

சேலம்: சேலம் மாவட்டம் உடையாப்பட்டி மற்றும் அரியானூரில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். உடையாப்பட்டியில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் திருப்பதி என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அரியானூரில் லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்