SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு

2018-03-23@ 10:19:11

தேனி : குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி சிகிச்சை பலனின்றி மதுரை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக கடந்த 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அப்போது இந்த மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர்.  இந்த விபத்தில் 9 பேர் சடலமாக மீட்கப்பபட்டனர்.மேலும் 16 பேர் பயங்கர தீக்காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்