SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத யாத்திரை : சென்னையில் 3,314 பேர் கைது

2018-03-20@ 17:04:51

சென்னை : விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை எதிர்த்து சென்னையில் போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.எ.க்கள் உள்பட 690 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை கைது செய்தது எதிர்த்து போராட்டம் நடத்திய 2,624 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டதாக சென்னை மாநகர போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்