SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதை மறைக்கவில்லை : சுஷ்மா சுவராஜ் பேட்டி

2018-03-20@ 16:34:39

புதுடெல்லி: ஈராக்கில் இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதை மறைக்கவில்லை என சுஷ்மா சுவராஜ் பேட்டியளித்துள்ளார். தவறான தகவலை தான் ஒருபோதும் உறவினருக்கு கொடுக்கவில்லை என்று சுஷ்மா மறுப்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேர் கொலை செய்யப்பட்டது பற்றி வெளியுறவுத்தறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கமளித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் பற்றி மரபணுச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டபின் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்