SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பது ஏன்? : சந்திரபாபு நாயுடு பேச்சு

2018-03-20@ 16:02:29

ஐதராபாத்: தொழில்துறைக்கு ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பது ஏன் என சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதி தரவில்லை, ஆந்திராவின் உரிமையை மறுப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர வளர்ச்சியடைய குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். மற்ற தென்மாநிலங்களுக்கு இணையாக வளர்ச்சியடைய ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்