SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்கணி காட்டுத் தீ விபத்து : நாளை மறுநாள் விசாரணை

2018-03-20@ 15:42:45

சென்னை: குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை நாளை மறுநாள் தொடங்குகிறது. சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை அதுல்ய மிஸ்ரா தொடங்குகிறார். அனுமதி பெற்ற விவகாரம், குரங்கணி பகுதி மக்களிடம் விசாரணை நடத்த உள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்