SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் : மு.க. ஸ்டாலின் பேட்டி

2018-03-20@ 15:12:18

சென்னை : விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று சென்னை ராயபுரம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். வி.எச்.பி. அமைப்பு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தமிழகத்தில் ரத யாத்திரை நடத்தி வருகின்றனர். ரத யாத்திரை குறித்து சட்டப்பேரவையில் பிரச்சனை எழுப்பினேன் என்று தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்